இங்கு நான் மன நிறைவோடு உன்னை ஆசிர்வதிக்கிறேன் .
ஏன் எனில் இங்கு வருபவர்கள் என்னிடம் ஏதும் கேட்டோ/எடுத்து சொல்லவோ வருவதில்லை. அவர்களிடம் உள்ள ஏதேனும் ஒன்றை மன நிறைவோடு இங்கு விட்டு செல்லவே வருகிறார்கள்.
மனநிறைவோடு உன் குறையை விட்டு செல் , உன் அன்பு கூடும் .
To Enter Yours Here
வெல்வது நீ எனில் அங்கு வீழ்ந்தவன் நான்.
- இறைவன்







0 comments:
Post a Comment