
கானா பாட்டு பாடி வந்த கணவான்
கண்ணை கொண்டு கண்டது எல்லாம் நிஜமா?
காணா திசையெங்கும் ஒலிக்கும் கானவென்ன நிழலா !
பாட்டி சொல்லி தந்ததில்ல இந்த பாட்டு
பாடாமல் நானிருக்க வாயில் இல்ல பூட்டு
நேச்சு வரை தெரியவில்லை இதன் மவுசு
நான் பிடிச்ச mouse-விட இதிலிருக்கு மனசு
காதலிச்சா தாவணிப் பொண்ணு தயங்குறா! குனியுறா!
நேற்று வரை ரசித்ததில்ல இந்த கானா
நாட்கணக்கா பசித்த எனக்கு அவளென்ன தேனா?
கானா பாட்டு பாடி வந்த கணவான்
காணாமல் தான் போயிட மாட்டான் கனவா!







0 comments:
Post a Comment