படுகை.காம் உங்கள் படைப்புகளை அன்புடன் வரவேற்கிறது.


படுகை.காம் இணையத்தளத்தில் நீங்கள் தமிழில் சேர்க்க விரும்பும் தகவல்கள், கதை, கவிதை, கட்டுரை, துணுக்குச் செய்திகள், ஜோக்ஸ், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள் மற்றும் இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் அனைத்தையும் இந்த பக்கத்தின் “தமிழ் தட்டச்சு பலகை - கம்யூட்டரில் தமிழ் எழுத்து எழுதுவது ?” ( topic1788.html ) உதவி கொண்டு மிக எளிதாக டைப் செய்து இங்கு பதியலாம். எங்களுக்கு அனுப்ப இங்கே (http://forum.padukai.com)-ல் உறுப்பினராகி புது படைப்புகள் எனும் பட்டனை(New Topic) சொடுக்கி உங்களது படைப்பை டைப் செய்து, அதனை Submit செய்தால் போதும், உலகம் அறியும்.

எங்களது தள உறுப்பினர் பக்கம் http://forum.padukai.com

தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

.

Related Posts with Thumbnails

Dhoni in Black Mind / தற்கொலை செய்து கொள்வேன்

ICC WORLD CUP 2011 & DHONI IN BLACK MIND


DHONI:


நூறுகோடிக்கும் அதிகமான மக்கள் தொகை (Population) கொண்ட நாடான இந்தியா (India) கோடிக்கணக்கான கிரிகெட் ரசிகர்களையும் (Cricket fans) உள்ளடக்கிய நாடாகும் . ஆம், அந்த கோடிக்கணக்கான கிரிகெட் ரசிகர்களில் கிரிகெட் (Cricket) விளையாடும் வீரர்களில் ஒருவர் தான் Dhoni.

Dhoni in Black Mind / தற்கொலை செய்து கொள்வேன்


DHONI IN BLACK MIND:


Dhoni இந்திய மக்களை (Indians) திடுக்கிட வைக்கும் அளவில் சமீபத்தில் முடிவுற்ற T20-2009 ICC World Cup தோல்விக்கு பின் உலகமே வியக்கும் வகையில் இணையத்தளத்தில் (Internet), தான் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிஇருப்பதாகவும் தன்னால் இந்தியா அணிக்கு தோல்வியுறுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் கூறிள்ளார் . மேலும் இந்திய அணி ஆசியாவில் நடைபெறவுள்ள ICC World Cup 2011 போட்டியில் வெல்லவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேனோ! என்ற ஐயம் என் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது என்றும் தன் மனநிலையை விளக்கியுள்ளார் .


ஈழத்மிழ் மக்களின் விடுதலைக்காக உலகத் தமிழ் மக்களின் உள்ளங்களை ஆழமாக தூண்ட உயிரை நீக்கி ஈழத்மிழ் போராட்டத்தில் தன் பெயரையும் பதித்தவர் முத்துக்குமார் .


தன் உயிர் போயினும் உடல் தனத்தால் இந்தியர்களின் மனதை உடல் உறுப்பு தானத்தை சிந்திக்க வைத்தவர் ஹிதேந்திரன் .


நம் நாட்டின் விடுதலைக்காக உயிர் நீராம் இரத்ததை சிந்திய பல தலைவர்களின் குருதி படைத்த நமது தேசிய கொடியின் (Indian National Flag) வரலாறும் நம் பிள்ளை படிக்க தடுத்திடுவோமா ?


ஆனால் இந்த Dhoni இன் தற்கொலை முயற்சி பிறரை குற்றவாளிகளாய்

மாற்றுமே தவிர , நம்மைகள் ஏதேனும் உண்டா ?

Dhoni in Black Mind / தற்கொலை செய்து கொள்வேன் Dhoni Pic

(கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே எழுதப்படும் கிசுகிசுக்கு மத்தியில் சிந்திக்க இந்த கற்பனையும் ஓர் துளி ).

Padukai Title IMG

Loading...

Link Exchange

http://1.bp.blogspot.com/_FohBnWD_E0s/S8iikI52gHI/AAAAAAAAGFc/YgS4MCiGJ1A/s1600/Link+Exchange+-+Exchange+your+Link+in+Padukai.com.jpg Protected by Copyscape plagiarism checker - duplicate content and unique article detection software.

My Site Value

web site hit counter Web site Value Tamil Blogs & Sites

Join with www.padukai.com Followers

Padukai.Com/Cine Mine Online Job © K.Selva Athithan : Tamil Online JOB.

TOPO